பேருந்தில் 3 பவுன் தங்க நகையை தவறவிட்ட மூதாட்டி… நேர்மையுடன் ஒப்படைத்த இளம் பெண்..!

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே தாமரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொட்டிச்சி அம்மா(53). இவரது மகள் திருமணமானகி சிப்காட் அருகே மாணிக்கம் பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தொட்டிச்சி அம்மா, தனது மகளுக்காக மூன்று பவுன்…

தாம்பத்தியம் என்றால் என்ன.? கணவனின் உரைக்காத மௌன சொற்களையும் உணரும் சக்தி மனைவிக்கு மட்டுமே உண்டு.!

தாம்பத்தியம்_என்பது வேலையிலிருந்து வந்ததும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, மாற்றி மாற்றி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு, கூடவே மொபைலில் முகநூலிலும் உலாவிக்கொண்டே சாப்பிடுவது அனேக ஆண்களின் வழக்கமாகி விட்டது..! மனைவி வந்து கேட்பாள்:”என்ன சாப்பிட்றீங்க?இட்லியா..?தோசையா என ..?” கணவனின்…

தோழி விடுதிகள்- மகளிர்க்கான முகவரி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறிஇருப்பதாவது:- தோழி விடுதிகள்-இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி! மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 சதவீதம் ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என…

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அறிவிப்பு

வருடம் தோறும், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை பொழிந்து, குளுமையான சீசன் நிலவுவது வழக்கம். அந்த ரம்மியமான சூழலை ரசிப்பதற்கென்றே மக்கள் கூட்டம் அங்கு செல்வார்கள். மேலும், குற்றாலம்…

கடும் உணவு பஞ்சத்தில் ஆப்கானிஸ்தான். கை கொடுத்து உதவிய இந்தியா

உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியா 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது என ஐ.நா. உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு…

கோடை காலத்திற்கு ஏற்ற பழ வகைகள்.!

ஆப்பிள் இதிலுள்ள நீர்ம நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் சி யும் இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஒரு தெம்பை தருகிறது. மேலும் ஒரு ஆப்பிளில் ஒரு நாளைக்கு தேவையான 14 சதவீத அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும்…

வீணாக தூக்கி போடும் பொருட்களை வைத்து வீடு மூழுக்க நறுமணத்தை உண்டாக்கலாம் என்னா பொருள் தெரியுமா?

வீட்டில் பயன்படுத்தும் பல பொருட்களில் அதன் பயன்பாடு முடிந்த பிறகு அதை வேறொரு பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம். எப்படி நாம் சமைக்க பயன்படுத்திய காய்கறிகளின் கழிவுகள் ஒரு நல்ல உரமாக பயன்படுகிறதல்லவா, அதே போல் தான் தினமும் பூஜைக்கு…

சூரிய கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியவை.!

இன்று சூரிய கிரகணம் முடிந்தவுடன் உடனடியாக செய்ய வேண்டிய சில செயல்கள் உள்ளன, இல்லையெனில் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அப்படியென்றால் அந்த முக்கியமான செயல்களை இங்கு காண்போம். ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று. இந்து…