வசூலில் வியக்க வைக்கும் உண்மை.. பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல் இத்தனை கோடிகளா.?

Spread the love

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இதில் முதல் பாகமான ‘பொன்னியின் செல்வன் – பாகம் 1’ சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது..

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.

PonniyinSelvan Box office collection

அப்படியே இதையும் படியுங்கள்.. கும்முன்னு நிக்குது முன்னழகு.. இளசுகளுக்கு உன் மேலதான் ஒரு கண்ணு.. யாஷிகா Latest Hot Video..!!

இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் எல்லோரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் படி இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் திரையிட்டப்பட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகள் தான். எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றிய பேச்சே. இந்நிலையில் பொன்னியின் செல்வன் தமிழகம் தாண்டி வட இந்தியாவிலும் மாஸ் காட்டி வருகிறது.

PonniyinSelvan Box office collection

அப்படியே இதையும் படியுங்கள்.. “அந்த இடம் செம்ம Worth.” பறந்த மனச திறந்து காட்டும் பனிமலர் பன்னீர்செல்வம்.. Latest Hot Video..!!

இந்நிலையில் தமிழரின் பாரம்பரியத்தை சொல்லும் வகையில் எடுக்கபட்ட பொன்னியின் செல்வன் படத்தை கண்டிப்பாக பார்த்து விட வேண்டும் என தமிழ் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்கின்றனர்.அந்தளவிற்கு இந்த படம் தமிழ் மக்களின் மனங்களில் ரீச் ஆகியுள்ளது.

இந்த நிலையில் இந்த பிரமாண்ட வரவேற்பு, வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 80 கோடி வசூல் செய்து மாஸ் செய்தது. தற்போது 3 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 230 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

PonniyinSelvan Box office collection

தொடர்ந்து, விடுமுறை நாட்கள் என்பதாலும், படத்தின் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

About Author

Related Posts

அது பண்ணா நிமிஷம் போதும்… செம்ம ஹாட்.. த்ரிஷா லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Spread the love

Spread the loveதென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என அனைவருடன் நடித்த பெருமை இவருக்கு…

நிஜமான நாட்டுக்கட்ட நீங்க தான் மேடம்.. கஸ்தூரி லேட்டஸ்ட் ஹாட் வீடியோ.!

Spread the love

Spread the loveநடிகை கஸ்தூரிக்கு 1991ம் ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே படம் தான் முதல் படமாகும். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர்…

வில்லாதி வில்லன் ஆதி குணசேகரன் ‘ மரணம்.. சோகத்தில் திரை ரசிகர்கள் .!

Spread the love

Spread the loveஎதிர்நீச்சல் சீரியல் மூலம்  பலரது மனங்களையும் கொள்ளையடித்தவர் தான்  மாரிமுத்து. இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது….

இப்படி புள்ளி வச்ச மாதிரி காட்டினா எப்டிங்க.. VJ மகேஸ்வரி Latest Hot Photos.!

Spread the love

Spread the loveசன் டிவியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி தான் அசத்த போவது யாரு. நகைச்சுவை ரியாலிட்டி ஷோ-வான பங்கேற்ற பலரும் தற்போது சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். அந்த ஷோ…

பலான இடம் பச்சையா தெரியுதே .. ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ.

Spread the love

Spread the loveதனது முதல் திரைப்படம் மூலமே அனைத்து தரப்பு ரசிகர்களின் பார்வைகளையும் தன் பக்கம் ஈர்த்த நடிகைகளில் ரித்திகா சிங்கும் ஒருவர். சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச் சுற்று’ படத்தில் பாக்சராக நடிப்பில் அசத்தி இருப்பார்….

7G Rainbow Colony 2 movie shoot start . Viral News.!

Spread the love

Spread the love7G Rainbow Colony 2 film, which will be directed by Selvaraghavan and composed by Yuvan Shankar Raja, will start shooting from the first week of…